| பெயர் : |
இரா.நடராசன் |
பிறப்பு :
|
8, திசம்பர், 1964 |
பிறந்த இடம் :
|
இலால்குடி, தமிழ்நாடு |
| கல்வி : |
இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் |
| ஆசிரியராக : |
- தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார்.
- 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம்.
- 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார்.
- 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது.
- 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது.
- கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி.
- வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி.
- சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர்.
- கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.
(மேலும் படிக்க) |
ABOUT TEACHER / WRITER |
| NAME : |
Era. Natarasan (R. Natarajan) |
| BIRTH : |
08.12.1964 |
| BIRTH PLACE : |
Lalgudi, Tamil Nadu, India. |
| EDUCATION : |
PG degrees in Physics, Education, Psychology and English
Literature. |
| AS A TEACHER : |
- Natarasan had his first teaching experience at the age of 16, in a village service camp as a school student.
- In 1986 he became a Science/Language Teacher.
- He becomes a Matric School(Higher Secondary) Principal in Chennai in 1996.
- Appointed as the Principal, Krishnasamy Memorial Matriculation Higher Secondary School, Cuddalore, Tamil Nadu, India (his present position) since 1999.
- Dr. Radhakrishnan State Award – 2008.
- Concentrates more on practical aspects of classroom education.
- Guide for many teachers.
- Specialized area : Class room – Democracy.
- Experimentation of education.
- Introduced many educationists including John Holt, Paul Freure in Tamil.
(Read More) |
|
 |